சல்மான் கான் நடிக்கும் இந்தி திரைப்படத்தை இயக்குகிறார் ஏ.ஆர். முருகதாஸ்…

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம்வரும் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ள சல்மான் கான் இந்தப் படத்திற்கு சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக ரம்ஜான் (ஈத்) பண்டிகையின் போது சல்மான் கான் படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு ஈத் பண்டிகைக்கு அவரது படம் எதுவும் வெளியாகவில்லை. சல்மான் கான் நடித்த தபாங், பாடிகார்ட், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.