பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் 200 இடங்களைத் தாண்டாது : காங்கிரஸ்

திருவனந்தபுரம் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைத் தாண்டாது என காங்கிரஸ் பொதுச்செயலர் வேணு கோபால் கூறி உள்ளார். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே சி வேணுகோபால், ”நாடெங்கும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இதரக் கட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்களிடையே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சிறப்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடி கேரளாவுக்கு வரும்போது கேரளாவைப் புகழ்ந்து பேசி வட இந்தியாவில் இருக்கும்போது தென்னிந்தியாவை விமர்சிக்கிறார். ஆனால் தென் இந்தியாவில் பா.ஜ.க.வின் நோக்கம் பலிக்கப்போவதில்லை. மகக்ள் பா.ஜ.க.வின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.