மோடி ரோடு ஷோ ப்ளாப் எதிரொலி- அமித்ஷாவின் காரைக்குடி ரோடு ஷோ திடீர் ரத்து

காரைக்குடி: பிரதமர் மோடியின் சென்னை ரோடு ஷோ ப்ளாப் ஆனதால் காரைக்குடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நடத்த ரோடு ஷோ பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கின்றன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.