சிவகார்த்திகேயனின் புதிய படம் குரங்கு பெடல்.. டீசர் எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு குரங்கு பெடல் என பெயர்வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் கோடை விடுமுறையில் தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு அயலான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.