ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் உறுதியாக சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
Source Link