GOAT படத்தின் புதிய போஸ்டரை டீகோட் செய்யும் ரசிகர்கள்.. இந்தா ஆரமிச்சிட்டாங்களே

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் முழு கவனம் செலுத்தவிருக்கும் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. அநேகமாக இன்னும் ஒரு ஷெட்யூலுடன் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.