மயிலாடுதுறை லோக்சபா தொகுதி: 12-வது முறையாக வென்று புதிய வரலாறு எழுதுமா காங்கிரஸ்?

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அதிகமான முறை வென்ற தொகுதி மயிலாடுதுறை என்ற பெருமையை இம்முறை அக்கட்சி தக்க வைக்குமா? என்பது எதிர்பார்ப்பு. மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம். காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லும் அளவுக்கு 11 முறை வென்ற
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.