எங்களை பயன்படுத்தி ராகுல்மீது அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது! வில்லேஜ் குக்கிங் சேனல்…

புதுக்கோட்டை:  “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது, இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது”  என  Village Cooking Channel வேதனை தெரிவித்துள்ளது. தங்களுக்கு உதவிய ராகுல் காந்தி குறித்து, தங்களையே பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளப்பக்கத்தில் பிரபல வில்லேஜ் குக்கிங் யூட்டூப் சேனல் கேட்டுக் கொண்டுள்ளனர். சமீபத்தில், பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலில் சமைக்கும் பெரியதம்பி தாத்தாவிற்கு இதய நோய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.