மோடி ஆட்சிக்கு வந்தால் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயாக உயரும் – திண்டுக்கல் சீனிவாசன்

Dindigul Srinivasan, Gold Price Surge to Rs 1 Lakh: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.