ரஜினிகாந்தின் ஆருயிர் தோழர் துவாரகிஷ் காலமானார்.. 'நான் அடிமை இல்லை’ பட இயக்குநர் இவர்தான்!

பெங்களூர்: கன்னட நடிகரும் இயக்குநருமான துவாரகிஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி தன்னை சோகத்தில் ஆழ்த்தியதாக நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கண்டக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்துக்கு அங்கே சினிமாவிலும் பொதுவெளியிலும் ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். காமெடி நடிகராக கன்னட சினிமாவில் அறிமுகமாகி இயக்குநராகவும்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.