Actress Nayanthara: புடவையிலும் ஜொலிக்க முடியுமா.. மீண்டும் நிரூபித்த நயன்தாரா!

 சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் நயன்தாரா இணைந்து நடித்திருந்த ஜவான் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடைந்துள்ளது. 1000 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்து மாஸ் காட்டியது. திருமணமாகி வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா பிசியாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.