Exclusive: சாதிய படங்களை எடுக்காதீங்க.. வயலென்ஸ் தான் அதிகரிக்கும்.. ஒய்.ஜி. மகேந்திரன் ஓபன் டாக்!

சென்னை: 74 வயதாகும் ஒய்.ஜி. மகேந்திரன் தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சாதியை வைத்து படங்களை இயக்க வேண்டாம் என்கிற கோரிக்கையை முன் வைத்து பேசியிருப்பது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக சாதிய படங்கள் அதிகம் வருவதை ரசிகர்கள் கொஞ்சமும் விரும்புவதில்லை என அவர் பேசியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை சொல்கிறேன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.