Raghava lawrence: அரசியலுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா.. ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கி, அடுத்தடுத்து இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களில் செயல்பட்டு வருகிறார். நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேவையானவர்களுக்கு செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இவரது நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமானது. தற்போது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.