காந்திநகர்: கோடை வெயில் கொளுத்து எடுக்கும் நிலையில் போக்குவரத்து போலீசாருக்காக ‛ஏசி ஹெல்மெட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணிவதன் மூலம் குளிர் காற்று வீசும். இந்த ஹெல்மெட் எப்படி செயல்படுகிறது? பொதுமக்களுக்கு கிடைக்குமா? என்பது பற்றி வாங்க பார்க்கலாம். இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் என்பது அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி முதலே காஷ்மீர்
Source Link