புதிய வீசா முறையை நடைமுறைப்படுத்தல் 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணி இன்று முதல் (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

1713325863 1713285862 Annex I Tamil 1

1713325863 1713285862 Annex I Tamil 2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.