Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகிறது. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது சரவணனுக்கும் தங்கமயில் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தத்தின் நிகழ்வுகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.