SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!

சென்னை: இயக்குநர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திய நிலையில், தாறுமாறான விருந்தை பத்திரிகையாளர்களுக்கும் வழங்கி உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மட்டுமின்றி பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளும் திருமண விழாவில் பங்கேற்றனர். திருமண விழாவில் ஏகப்பட்ட வேலையை இழுத்துப் போட்டுச் செய்த இயக்குநர் அட்லீ அதிதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.