கோவை: அதிமுகவில் நடந்தது என்ன? பூத்களுக்கு செல்லாத நிர்வாகிகள் – கடைசி நேர டிவிஸ்ட்

Coimbatore, Annamalai, SP Velumani: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.