மக்களவை தேர்தல்: தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி,  தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 18வது மக்களவைக்கான  முதற்கட்ட தேர்தலானது  தமிழ்நாடு, புதுச்சேரி,  அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, கேரளா மற்றும் உள்பட  உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று  தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் சில மாநிலங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.