தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 72.09% இல்லை; 69.46%தான் ! மக்களை குழப்பிய தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழகத்தில்  மக்களவை தேர்தல்  வாக்குப்பதிவு 72.09% இல்லை;  69.46% என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இறுதியாக தெரிவித்து உள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.   முதல்கட்ட தேர்தலில் 64%  வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 9மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு,  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு  72.09 சதவீதம்  பதிவானதாக  தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது, தமிழகத்தில் 69% வாக்குகள் பதிவாகியுள்ளன என அறிவிக்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.