Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க

மும்பை: நடிகர் ஷாருக்கான் -இயக்குநர் அட்லீ கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியானது ஜவான் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி கிளப்பில் இணைந்தது. படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த சூழலில் அனைத்து பாடல்களும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.