திருச்சிக்கு மே மாதம் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி வரும் மே மாதம் 6 ஆம் தேதி திருச்சிக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, வரும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெறவுள்ளது. எனவே ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி மே 6-ந்தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் திருச்சியில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6 ஆம் தேதி விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்., மே 6 ஆம் தேதி விடுமுறைக்குப் பதிலாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.