புதுச்சேரி பள்ளிகளுக்கு 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை

புதுச்சேரி வரும் 29 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் கோடை விடுமுறை விடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இன்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில்,  ”புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொதுச் சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் அனைத்து அரசு,தனியார்,சிபிஎஸ்இ பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை 29.04.2024 முதல் தொடங்கும். இதேபோல், கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.