60 வயது அழகி… அர்ஜென்டினா-வின் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்…

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயதான நபர் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான  என்ற அந்தப் பெண் பியூனஸ் அயர்ஸ் பிராந்தியத்தின் பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ளார். அழகு மற்றும் வயதுக்குமான கருத்துகளை மாற்றியமைத்துள்ள இவர் 2024 மே மாதம் நடைபெற இருக்கும் அர்ஜென்டினா நாட்டின் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள 18 முதல் 28 வயது உள்ளவர்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.