இசை பெரிதா? மொழி பெரிதா? – கவிப்பேரரசு வைரமுத்து கொடுத்த விளக்கம்!

ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி என்று வைரமுத்து பேசியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.