கல்லூரி உதவி பேராசியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை வரும் 15 ஆம் தேதி வரை கல்லூரி உதவிப் பேர்சிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளதூ தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன இவற்றில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்டு நீதிமன்ற வழக்குகளால் நடக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி 3 ஆயிரத்து 921 நடப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.