சினிமா இண்டஸ்ட்ரி மிஸ் பண்ண அழகி.. இளசுகளை உறைய வைத்த ரம்யா பாண்டியன்!

சென்னை: டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதையடுத்து ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு கணிசமான படங்களில் நடித்து வரும் இவர், படங்களில் நடிப்பதைவிட போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் அப்லோடு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.