திருமணம்னா என்னனு தெரியுமா? வித்யா பாலனின் அதிரடியான பதில்!

மும்பை: பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்கிறார் நடிகை வித்யா பாலன். இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததற்காக டர்டி பிக்சர் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்த இவர், திருமணம் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார் 2003ம் ஆண்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.