கடற்கரை வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை தற்போது சென்னை கடற்கரை – வேலூர் இடையே செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினசரி சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு பாஸ்ட் உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும். தினமும் வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.