டெஸ்லா தான் விஷயமே.. சத்தமின்றி சீனாவுக்கு பறந்த எலான் மஸ்க்.. மொத்தம் 3 காரணங்கள் இருக்காம்.. பரபர

பெய்ஜிங்: இந்திய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் இப்போத திடீரென சீனா சென்றுள்ளார். இதற்கிடையே அவரது இந்த திடீர் பயணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் திடீரென சீனாவுக்குச் சென்றுள்ளார். அவரது பயணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.