அமேதி, ரேபரேலி: ஆசைப்படும் காங்கிரஸ் தொண்டர்கள்… ஆர்வம் காட்டாத ராகுல், பிரியங்கா

Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஐந்தாம் கட்ட தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3ம் தேதி கடைசி நாள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.