வீட்ல இருந்தா இப்படித்தான்.. வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்து பதற வைத்த அதிதி பாலன்!

சென்னை: அருவி படத்தில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் வியப்பில் ஆழ்த்தியவர் தான் அதிதி பாலன். நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்த போதும், இவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது அம்மணி கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, இணையத்தில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் 2017ம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.