அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி…. யார் இந்த கிஷோரி லால் சர்மா?

Lok Sabha Elections: அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.