ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் ‘சுற்று பேருந்து’ இயக்குகிறது தமிழ்நாடு அரசு…

சென்னை:  உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி பெரியவர் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக மலை வாசஸ்தலங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர். அதன்படி, கொடைக்கானல், ஊட்டி மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுக்கும் மக்கள் குடும்பத்தோடு படையெடுத்து வருகின்றனர்.  ஊட்டியில் இந்த வருடம்  வெயிலுடன் ஈரப்பதும் காணப்பட்டாலும்,  ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.