நாளை (மே 5ந்தேதி) நீட் தேர்வு: தேர்வர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் விவரம்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை (மே 5ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய தேர்வு முகமை (NTA)  தேர்வர்களுக்கான  ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது, இந்த தேர்வானது, நாளை பிற்பகல் 2 மணிக்கு  தொடங்கி மாலை 5மணிக்கு முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்களும், நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.  அதில் 50% க்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.