புவனேஸ்வர்: தேர்தல் பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் ஒடிசா மாநிலம் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசாரித்தா மொஹந்தி போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற
Source Link