நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் லிங்க் இதோ

TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை  நடைபெற்றது. தற்போது இதன் முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.