அடிதூள்.. நடிகர் சூர்யாவின் மகள் தியா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தம்பதியினர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்களின் மகளான தியா தற்போது நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒவரான சூர்யா, ஜோதிகா இருவரும் பூவெல்லாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.