அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில்,   ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம். இலங்கை சென்று இராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த இராமருக்குத் தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார். அவரது பூஜைக்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார். அவ்வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு இலிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வரத் தாமதமாகவே, இராமர் மணல் இலிங்கத்தைப் பூஜை செய்து வழிபட்டார். அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்ததையறிந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.