இப்படி ஆகிப்போச்சே.. மவுசு குறைந்த ரத்னம்.. எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை: விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரத்னம். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சக்கட்டத்தில் ரசிகர்களிடம் இருந்தது. சூழல் இப்படி இருக்க படமானது கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த சூழலில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.