ஒடிசாவை பாஜகவிடம் 5 வருஷம் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. நரேந்திர மோடி பேச்சு

புவனேஸ்வர்: ஒடிசாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள மோடி அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்தை (பிஜேடி) கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் ஒடிசாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜகவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஒடிசா மாநிலத்தை பொறுத்த அளவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் vs பாஜக vs காங்கிரஸ் கூட்டணி என
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.