பிளஸ்-2 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்…ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.