ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி.. டைட்டானிக் பட நடிகர் உயிரிழப்பு.. சோகத்தில் ஹாலிவுட்

நியூயார்க்: உலக அளவில் ஃபேமஸான படம் டைட்டானிக். கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரமாண்டத்தையும், காதலையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்துக்கு இன்றளவும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தில் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக நடித்த பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.