Actor Dhanush: இன்று மாலை வெளியாகும் ராயன் பட அறிவிப்பு.. தனுஷ் குதூகலம்!

சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்திற்கு பிறகு தற்போது அடுத்தடுத்து இரு படங்களை இயக்கியுள்ளார். ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இரு படங்களை அவர் இயக்கியுள்ள சூழலில், இதில் ராயன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.