சர்வதேச விமானக் கல்லூரி தொடங்கிய சென்னைஸ் அமிர்தா!

Amrita’s International Aviation College in Chennai: சர்வதேச விமானக் கல்லூரி மூலம் விமான கல்வித் துறையில் அடியெடுத்து வைக்கிறது சென்னைஸ் அமிர்தா, 2024-25 கல்வியாண்டிலிருந்து சர்வதேச இளங்கலை மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி படிப்புகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.