சுட்டெரிக்கும் வெயில்.. செருப்பில்லாமல் நடந்து போன குழந்தைகளுக்கு செருப்பு.. நடிகரின் கடவுள் மனது!

சேலம்: திருப்பாச்சி படத்தில் கண்ணப்பன் என்ற கேரக்டரில் விஜய்க்கு நண்பனாக வந்து நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் பெஞ்சமின். முன்னதாக முரளி மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியான இயக்குனர் சேரனின் வெற்றி கொடி கட்டு படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார் பெஞ்சமின். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கேரக்டர்களில் இவர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.