Baakiyalakshmi serial: ராதிகா கர்ப்பத்தை வெளிப்படுத்திய கோபி.. திணறிப்போன ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. நீண்ட நாட்களாக தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் ராதிகாவின் கர்ப்பம் குறித்து வெளிப்படுத்தாமல் மறைத்து வந்தார் கோபி. இந்நிலையில் செழியன் மகளின் பெயர் சூட்டு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து சந்தர்ப்ப சூழல் பார்த்து தன்னுடைய அம்மாவை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.