கல்யாணம் பண்ணா யாரு நல்லா இருப்பாங்க.. என்ன திடீர்னு வரலட்சுமி இப்படியொரு வீடியோ போட்டிருக்காரே!

சென்னை: நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியின் மகளான வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கில் வெளியிட்டுள்ள திருமணம் குறித்த வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாடுகளுக்கு டூர் அடித்து, ஆயில் மசாஜ் செய்த வீடியோக்களை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.