தமது சொந்த நண்பர்களையே தாக்க தொடங்கிய பிரதமர் : கார்கே விமர்சனம்

டெல்லி தமது சொந்த நண்பர்களையே பிரதமர் மோடி தாக்க தொடங்கி உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய போது, “தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு அம்பானி-அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது ஏன்? இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி-அதானியை விமர்சித்து வந்தவர்கள் திடீரென விமர்சனத்தை நிறுத்தியதற்கு காரணம், அவர்களுக்கு கட்டுக்கட்டாக பணம் வந்து சேர்ந்ததால் தானா? இது குறித்து காங்கிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.