பாஜகவின் பதிவை நீக்க எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

பெங்களூரு எக்ஸ் வலைத்தளத்துக்கு கர்நாடக பாஜகவின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு இன்றைய தினம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. வீடியோவில், இடஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.